சட்டவிரோத ஆள்கடத்தலுக்கு அரசு இடமளிக்கமாட்டாது – பிரதியமைச்சர் மனு நாணயக்கார!
Thursday, August 2nd, 2018
சட்டவிரோத ஆள்கடத்தலுக்கு அரசு இடமளிக்க மாட்டாது என பிரதியமைச்சர் மனு நாணயக்கார தெரிவித்துள்ளார். இதற்கு எதிரான சகல நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதற்கு அரசு தயாராக இருக்கிறது என்று பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.
கடந்த காலத்தில் ஆள்கடத்தலுடன் தொடர்புடைய நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னால் இருந்தது. சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இலங்கை பின் நோக்கியுள்ளது என்றும் பிரதியமைச்சர் மனு நாணயக்கார சுட்டிக்காட்டினார்.
Related posts:
ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதிக்குள் பூர்த்தி - அமைச்சர் அர்ஜூன!
பல்கலைக்கழங்கள் மீளத் திறக்கும் திகதி தொடர்பில் நாளை தெரியவரும் - பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்...
எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் கடலில் மூழ்கி வருகிறது - எண்ணெய் கசிந்தால் கடலுக்கு ஆபத்து என இலங்கை கடற்சூ...
|
|
|


