பிரதேச செயலாளர் பதவிக்கு 40 வெற்றிடங்கள்!
Tuesday, June 21st, 2016
நாடளாவிய ரீதியில் 40 பிரதேச செயலாளர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுவதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த பதவிகளுக்கு தற்போது பதில் பிரதேச செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்தினசிரி குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு மேலதிகமாக 42 உதவி பிரதேச செயலாளர்களுக்கான வெற்றிடங்கள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார் பல்வேறு காரணங்களுக்காக பிரதேச செயலாளர் பதவி குறித்து அதிகாரிகள் அச்சப்படுவதாகவும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்
Related posts:
நிதி நிறுவனங்களிடமிருந்து ஏழை மக்கள் பெற்றுக்கொண்ட கடன்களை இரத்து செய்வது பற்றி ஆலோசனை!
தனிமைப்படுத்தல் தொடர்பில் ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிவிப்பு!
அனைத்து வைத்தியசாலைகளிலும் முறைப்பாடுகளுக்கான தொடர்பிலக்கங்கள் அடங்கிய அறிவிப்பு பதாதை காட்சிப்படுத்...
|
|
|


