மீண்டும் சாதனையை நோக்கி கிரிஸ் கெயில்!
Tuesday, July 31st, 2018
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆட்டக்காரர் கிரிஸ் கெயில் இன்னுமொரு சாதனையை படைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போது அவர் சர்வதேச ஒருநாள், டெஸ்ட் மற்றும் இருபதுக்கு இருபது போட்டிகளில் மொத்தமாக 476 ஆறு ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.
அதுபோலவே பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சயிட் அப்ரிடியும் 476 ஆறு ஓட்டங்களைப் பெற்றுளார்.
இந்த நிலையில் கெயில் சர்வதேச போட்டிகளில் அதிக ஆறு ஓட்டங்கள் பெற்றவர் என்ற சாதனையை படைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
Related posts:
ஐ.பி.எல் தொடர்: நடப்பு சாம்பியனை வீழ்த்தியது டோனி அணி!
பதக்கங்களை வென்ற வட பிராந்திய இலங்கை போக்குவரத்து சபை!
யாழில் மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட தடகள விளையாட்டுப் போட்டி நிகழ்வு – 2025!
|
|
|


