பங்களாதேஷ் பிரீமியர் லீக் போட்டிகள் ஒத்திவைப்பு!
Tuesday, July 31st, 2018
ஒக்டோபர் மாதம் நடைபெறவிருந்த 2018ஆம் ஆண்டுக்கான பங்களாதேஷ் பிரீமியர் லீக் இருபதுக்கு -20 போட்டியினை எதிர்வரும் ஜனவரி வரையில் ஒத்திவைக்க பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒக்டோபர் மாத ஆரம்பத்தில் பங்களாதேஷ் பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ளமையினால் இவ்வாறு போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
Related posts:
நாளைய இருபதுக்கு20 போட்டியிலிருந்து அவுஸ்திரேலிய வீரர்கள் இருவர் விலகல்!
கிரிக்கெட் வீரர் சாரதி ரமித் ரம்புக்வெல்லவின் அனுமதி பத்திரம் இரத்து!
சச்சினின் சாதனையைவெறும் 89 போட்டிகளில் முறியடித்த டிம் சவுத்தி!
|
|
|


