கிரிக்கெட் வீரர் சாரதி ரமித் ரம்புக்வெல்லவின் அனுமதி பத்திரம் இரத்து!
Tuesday, September 27th, 2016
இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் ரமித் ரம்புக்வெல்லவின் சாரதி அனுமதி பத்திரம் தற்காலிகமாக கொழும்பு போக்குவரத்து நீதிமன்றத்தால் இன்று (27) பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு சுதந்திர சதுக்கப் பகுதியில் மதுபோதையில் வாகனம் செலுத்தி, விபத்தினை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கடந்த 22 ஆம் திகதி கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ரமித் ரம்புக்வெல்ல முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts:
கோஹ்லி ஆக்ரோசம்: அடுத்த சுற்றுக்கு முன்னேறியது பெங்களூர்
உயிர் தப்பினார் ரொனால்டோ!
ஆலோசனை குழு நியமிக்க நடவடிக்கை – விளையாட்டுத்துறை அமைச்சு!
|
|
|


