முறிகண்டியில் கோர விபத்து: ஒருவர் படுகாயம்!

Tuesday, June 21st, 2016
முல்லைத்தீவு முறிகண்டி பகுதியில் உள்ள ரயில் கடவையை கடக்க முற்பட்ட டிப்பர் வாகனம் ரயினுடன் மோதி இன்று காலை விபத்துக்குள்ளானது.
குறித்த விபத்திச் சம்பவத்தில் ஒருவர் படுகாயங்களுக்கு உள்ளான நினையில் சிகிச்சைக்காக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

10-12 - Copy

Related posts:

யாழ் மாவட்ட மக்களுக்கு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் சத்யமூர்த்தி விடுக்கும் அவசர கோரி...
வருமானத்தை இழந்தவர்களுக்கு 2000 ரூபா கொடுப்பனவு வழங்கும் திட்டம் பூர்த்தி - வறுமையொழிப்பு தொடர்பான ஜ...
அலி சப்ரியே தற்போதும் நிதியமைச்சர் - இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர நாடாளுமன்றில் தெரிவிப்பு!