வடகொரியா மீது அமெரிக்கா குற்றச்சாட்டு!
Friday, July 27th, 2018
அமெரிக்கா- வடகொரியா அதிபர்கள் ஜூன் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்தித்து பேசினார்.இந்த சந்திப்புக்கு பிறகு டிரம்ப் அணு ஆயுதங்களை ஒழிப்பதில் வடகொரியா தீவிரமாக செயல்படுவதாக பாராட்டி பேசியிருந்தார்.
இந்நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் போம்பியோ கூறுகையில்,”வடகொரியா தொடர்ந்து அணு ஆயுதங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கிறது. அந்நாட்டுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது” என்றார்.
Related posts:
தலித்துக்கள் மீதான தாக்குதலை கண்டித்து குஜராத்தில் பேரணி!
அமெரிக்காவுடன் பொருளாதார உடன்பாட்டுக்கு தயாராகும் ஜப்பான்!
இம்ரான் கானுக்கு இந்தியப் பிரதமர் வாழ்த்து!
|
|
|


