நாடெங்கும் 1000 இலவச Wi-Fi வலயங்கள்
Tuesday, June 21st, 2016
மேலும் அனைத்து பிரதேச செயலக பிரிவுகளுக்கும் இலவசமாக Wi-Fi வழங்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த திட்டமானது நடைமுறைப்படுத்தப்பட்டதன் பின்னர் அதிகமான பிரதேசங்களுக்கு Wi-Fi இணைப்பை வழங்கிய ஒரே ஒரு மற்றும் முதலாவது ஆசிய நாடு என்ற பெருமையை இலங்கைக்கு கிடைக்கும் என்றும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் குறித்த இலவச Wi-Fi திட்டத்தினால் ஒரு நபருக்கு 100 மெகாபைட் இலவசமாக கிடைக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
Related posts:
எகிப்து கிசா மிரமிட்டில் இரு மர்ம துவாரங்கள்!
வலி நிவாரணியாகும் கடல் வாழ் நத்தையின் நஞ்சு!
உத்தரவாதத்தை நிறைவேற்றுமா பேஷ்புக்!?
|
|
|


