பங்களாதேஷின் தலைமை பயிற்றுவிப்பாளராகமீண்டும் ஹத்துருசிங்க !
Tuesday, June 21st, 2016
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு வரும் ஷந்திக ஹத்துருசிங்கவின் பதவி காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு வரை பங்களாதேஷ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக ஹத்துருசிங்கவை தக்கவைத்துகொள்ள பங்களாதேஷ் கிரிக்கெட் சபை ஒப்பந்தத்தில் கைசாத்திட்டுள்ளது.
2014 ஆம் ஆண்டு முதல் பங்களாதேஷ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக ஹத்துருசிங்க செயற்பட்டு வருவதோடு பங்களாதேஷ் அணி மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களை கொண்ட போட்டிகளில் பிரகாசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஹத்துருசிங்கவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை இல்லை - பங்களாதேஸ் கிரிக்கெட் சபை!
மாலிங்க தலைமை தாங்கிய இலங்கை அணி தொடர் தோல்வி - அணிக்கு புதிய தலைமை!
மீண்டும் ஸ்மித் தலைமை தாங்குவார்: முன்னாள் அணித்தலைவர் நம்பிக்கை!
|
|
|


