யாழில் வெடி விபத்து : ஒருவர் படுகாயம்!
Monday, July 23rd, 2018
முகமாலைப் பகுதியில் இன்று ஏற்பட்ட வெடிவிபத்தில் டாஸ் நிறுவனத்தின் தொழிநுட்ப உதவியாளர் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கண்ணிவெடி ஒன்றை செயலிழக்கச் செய்யும் போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர் உடனடியாக பளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
Related posts:
மழைக் காலத்தை எதிர்கொள்ள குடாநாட்டில் தயார்படுத்தல்கள் ஆரம்பம்!
ஆபத்தை விளைவிக்கக்கூடிய செத்தல் மிளகாய்: மக்களுக்கு அவசர எச்சரிக்கை!
நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு சகல அரசாங்கங்களும் பொறுப்பு கூற வேண்டும் - மத்திய வங்கியின் முன்னாள...
|
|
|


