வடமாகாண கராத்தே தொடரில் யாழ் இந்து மாணவன் தங்கம் தனதாக்கினார்!
Saturday, July 21st, 2018
இலங்கை கராத்தே சம்மேளனத்தால் வடக்கு மாகாண ரீதியில் நடத்தபட்ட கராத்தே தொடரில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவன் ச.சங்கீர்த்தன் தங்கப்பதக்கம் வென்றார்.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் 11 வயதுப் பிரிவு ஆண்களுக்கான குமித்தேயில் அவர் தங்கப்பதக்கத்தையும் காட்டாப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றார்.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106