போராடித் தோற்றது இலங்கை : இந்தியா 229 ஓட்டங்களால் வெற்றி!

Thursday, July 19th, 2018

19 வயதுக்குட்பட்ட இலங்கை – இந்தியா கிரிக்கெட் அணியின் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்டின் நான்காம் நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் 19வயதுக்கு கீழான அணியானது 05 விக்கெட்களை இழந்து 473 ஓட்டங்களை பெற்றுள்ளது.
இதன்படி, நாணயச் சுற்றில் வெற்றி பெற்ற இலங்கை அணியானது முதலில் துடுப்பெடுத்தாடி, அனைத்து விக்கெட்களையும் இழந்து 244 ஓட்டங்களை கைப்பற்றியிருந்தது.
இதற்கமைய இலங்கை அணியினை விட இந்திய அணி 229 ஓட்டங்களால் முன்னிலையில் உள்ளது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106