பணிப்புறக்கணிப்பு தொடர்பில் இறுதித் தீர்மானம்!
Thursday, July 19th, 2018
நாடளாவிய ரீதியில் தாம் மேற்கொள்ளவுள்ள பணிப்புறக்கணிப்பு தொடர்பில் இன்று(19) இறுதித் தீர்மானம் ஒன்றை எடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று(19) பகல் இடம்பெற உள்ளதாக குறித்த சங்கத்தின் உறுப்பினர் வைத்தியர் பிரசாத் கொலம்பகே தெரிவித்தார்.
Related posts:
பகிரங்கமாக தீ வைத்து அழிக்க வேண்டும் - தொழில் முயற்சி பிரதி அமைச்சர் இரான் விக்ரமரத்ன!
பெப்ரவரி 10இற்கு பின் நிதியமைச்சில் மாற்றம்?
மக்களின் தேவையறிந்தே செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் - ஈ.பி.டி.பியின் தேசிய அமைப்பாளர் பசுப...
|
|
|


