வரிக் கொள்கையில் மாற்றம் வேண்டும் : அரசுக்கு எச்சரிக்கை விடுத்தது GMOA!
Wednesday, July 18th, 2018
சிறப்பு தேர்ச்சி பணியாளர்களுக்கான வரிக் கொள்கையில் மாற்றங்களை கொண்டுவராவிடின், பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) அறிவித்துள்ளது.
இது தொடர்பில் நாளை (வியாழக்கிழமை) இறுதி முடிவெடுக்கப்படும் என குறித்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இந்த வரி வீதத்தை ஆகக் கூடியது 12% ஆக பேண வேண்டும் என்றும் குறித்த சங்கம் மேலும் கோரியுள்ளது.
Related posts:
சீகிரியா ஓவியங்களை முப்பரிமாணம் மூலம் காட்சிப்படுத்த புதிய திட்டம்!
வடமாகாணம் உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு தொடரும் எச்சரிக்கை!
முச்சக்கர வண்டியில் இருவர் கார்களில் மூவர் மட்டுமே பயணிக்க முடியும் - பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ர...
|
|
|


