பேருந்து கட்டணத்தில் மாற்றமில்லை!
Thursday, July 12th, 2018
டீசலின் விலை 09 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட போதிலும் பேருந்துக் கட்டணம் ஒருபோதும் அதிகரிக்கப்படமாட்டாதென, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பேருந்து கட்டண அதிகரிப்பு அல்லது குறைப்பு தொடர்பான தீர்மானத்தை போக்குவரத்து அமைச்சின் ஆலாசனைக்கமைய, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவே மேற்கொள்ளும் என ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
சப்ரகமுவ பல்கலைக்கழகத்திற்கு மருத்துவபீடம் அமைக்க நடவடிக்கை!
மைத்தி உள்ளிட்ட நால்வரின் சொத்து விபரங்களை சத்திய கடதாசி மூலம் நீதிமன்றத்தில் சமர்பிக்குமாறு உயர் நீ...
யாழ்மாவட்டத்தில் ஐந்து உள்ளூராட்சி மன்றங்களுக்கான உத்தியோகபூர்வ இணையதளங்கள் வடக்கு ஆளுநரால் அங்குரா...
|
|
|


