ரொனால்டோவின்  தவறால் வெற்றியை தவறவிட்ட போர்த்துக்கல்!

Sunday, June 19th, 2016

யூரோ கால்பந்து தொடரின் முக்கிய ஆட்டத்தில் நட்சத்திர வீரர் ரொனால்டோவின் தவறால் போர்த்துக்கல் அணி வெற்றி வாய்ப்பை இழந்தது.

ஐரோப்பியக் கால்பந்து போட்டிகள் தொடரில் நேற்று மூன்று ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டத்தில், 3-0 என்ற கோல் எண்ணிக்கையில் பெல்ஜியம் அயர்லாந்து அணியை தோற்கடித்தது. இரண்டாவது ஆட்டத்தில் ஐஸ்லாந்து – ஹங்கேரி அணிகள் மோதின இந்தப் போட்டி டிராவில் முடிந்தது.

மூன்றாவதாக, போர்த்துக்கல் – ஆஸ்திரியா அணிகள் மோதின. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இரு அணிகளும் இறுதி வரை கோல் எதுவும் அடிக்கவில்லை.

போர்த்துக்கல் அணியின் முன்னணி ஆட்டக்காரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடிக்க கிடைத்த பெனால்டி ஷாட் வாய்ப்பை சொதப்பிவிட்டார். அவர் அடித்த பந்து கம்பியின் மீது பட்டு வெளியேறிவிட்டது. இதனால் போர்த்துக்கல் – ஆஸ்திரியா அணிகள் இடையிலான போட்டி டிராவில் முடிந்தது. இதன் மூலம் போர்த்துக்கல் அணிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

625.0.560.320.500.400.194.800.668.160.90 (4)

625.0.560.320.500.400.194.800.668.160.90 (3)

625.0.560.320.500.400.194.800.668.160.90 (5)



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106