தேசிய இரத்த வங்கிப் பணிகள் ஸ்தம்பிதம் அடை வாய்ப்பு!
Monday, July 9th, 2018
தேசிய இரத்த பரிமாற்ற சேவை பணிப்பாளருக்கும் அங்கு பணியாற்றும் அலுவலர்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முறுகலால் தேசிய இரத்த வங்கிப் பணிகளில் இன்று ஸ்தம்பிதம் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .
நாரஹன்பிட்டியில் அமைந்துள்ள தேசிய இரத்த பரிமாற்ற சேவையில் பணியாற்றும் 42அலுவலர்கள், நிலையத்தின் பணிப்பாளர் ருக்ஷான் பெலன்னவை பதவிநீக்குமாறு கோரி வருகின்றனர்.
இந்த நிலையில், இன்றைய பணிப்புறக்கணிப்புக்கு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஆதரவை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
மட்டக்களப்பு பல்கலைக்கழகம் தொடர்பில் ஜனாதிபதியின் தீர்மானம்!
அரசாங்கம் நாட்டைக் கட்டியெழுப்பும் திட்டங்களுக்கே முன்னுரிமையளித்து வருகிறது - இராஜாங்க அமைச்சர் ஷாந...
பிள்ளைகள் போதைப்பொருள் பயன்படுத்தினால் வீட்டிலேயே சோதிக்கலாமாம் - அரசின் புதிய திட்டம்!
|
|
|
யோசனைகள், திறன்கள் மூலம் இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்ற நடவடிக்கை -ஜனாதிபதி ரணில் விக்கிரமசி...
சுகாதாரத் துறையிலுள்ள பிரச்சினைகளுக்குத் துரிதமாக தீர்வு - ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான ச...
அனைவருக்கும் வீடு” - 15,000 புதிய வீட்டுக் கடன்கள் வழங்கும் பணிகள் இம்மாத இறுதிக்குள் ஆரம்பிக்கப்படு...


