யாழ். கோட்டைப்பகுதியில் கண்டனப் போராட்டம்!
Sunday, July 8th, 2018
இராணுவ மயமாக்கலுக்கு எதிராக, யாழ். கோட்டைப்பகுதியில் இடம்பெறவுள்ள கண்டன போராட்டத்தில் உணர்வாளர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டம் இன்று(8) பிற்பகல் 2 மணியளவில் யாழ். கோட்டையின் தென்புற நுழைவாயிலில் நடைபெறவுள்ளது.
இதேவேளை, இந்த இராணுவ முகாம் அமைக்கும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியும் கண்டனப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.
Related posts:
யாழ்.மறைமாவட்டத்தில் அனைத்து ஆலய செயற்பாடுகளுக்கும் தடை - ஞானப்பிரகாசம் ஆண்டகை!
தீவகத்தில் புனரமைக்கப்படுகின்றன பிரதான வீதிகள் - அமைச்சர் டக்ளஸின் முயற்சிக்கு பலன்!
வாக்காளர் இடாப்பு பிரதிகளை இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும் - தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப...
|
|
|


