வாக்காளர் பெயர் பதிவு விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து ஆகஸ்ட் மாதத்திற்கு முன்னர் கையளிக்கவும் -தேர்தல்கள் ஆணைக்குழு!
Saturday, July 7th, 2018
2018 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பெயர் பதிவு விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து ஆகஸ்ட் மாதத்திற்கு முன்னர் கிராம உத்தியோகத்தரிடம் கையளிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
ஜூலை 15 ஆம் திகதி முதல் ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள கிராம சேவகர்களிடம் பூர்த்தி செய்யப்பட்ட வாக்காளர் பெயர் பதிவு விண்ணப்ப படிவங்களை கையளிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் கிராம சேவகர்கள், பொதுமக்களால் கையளிக்கப்படும் பூர்த்தி செய்யப்பட்ட வாக்காளர் பெயர் பதிவு விண்ணப்ப படிவங்களை தேர்தல்கள் செயலகத்தில் கையளிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Related posts:
215 ஆசிரியர்களுக்கு நியமனம்!
மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளில் தெலைபேசிப் பாவனைக்குத் தடை – வெளியானது அதிரடி அறிவிப்பு!
பாலஸ்தீன பிரச்சினைக்கு தீர்வு காணும் கொள்கைத் திட்டத்தை சாத்தியமாக்குவதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் ச...
|
|
|


