இலங்கைக்கு வருகைதரும் தாய்லாந்து பிரதமர்!
Friday, July 6th, 2018
தாய்லாந்து பிரதமர் பிரயட் சான்-ஓ-சா (Prayut Chan-o-cha) இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கைக்கு வரவுள்ளார்.
எதிர்வரும் 12 ஆம் திகதி இலங்கை வரவுள்ள இவர் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்கள் பலரையும் சந்திக்கவுள்ளார்.
இந்த சந்திப்பை அடுத்து வர்த்தகர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
பச்சிலைப்பள்ளிப் பிரதேசத்தில் மீள்குடியேற 233 குடும்பங்கள் பதிவு!
நேற்றும் புதிய நோய்த்தொற்று இல்லை: கொரோனா தொடர்பில் இலங்கையின் நிலை!
கொரோனா சிகிச்சைக்காக 28 ஆயுர்வேத வைத்தியசாலைகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை - உள்நாட்டு மருத்துவ ஊக்குவி...
|
|
|


