இணையத்தின் ஊடான மோசடிகள் அதிகரிப்பு!
Friday, July 6th, 2018
நாட்டில் தற்போது இணையத்தின் ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற மோசடிகள் அதிகரித்துள்ளதாக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர கூறியுள்ளார்.
கைத்தொலைபேசி மற்றும் கணனிகளை பயன்படுத்தி இவ்வாறு மோசடிகள் இடம்பெறுவதாக அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் பொலிஸ் திணைக்களம் மிகுந்த அவதானம் செலுத்தியுள்ளதாக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர கூறியுள்ளார்.
Related posts:
அமைச்சரவை கூட்டங்களில் அமைச்சர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் - ஜனாதிபதி !
பரீட்சை நிலையங்களுக்கு பலத்த பாதுகாப்பு - விசேட ரோந்து பணிகளில் பொலிஸார்!
தமிழர் பிரச்சினைக்கு இலங்கைக்குள் தீர்வு காணப்பட வேண்டும் - இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலி...
|
|
|


