இந்திய அரசிடம் நான் முன்வைத்த கோரிக்கைகளில் மற்றொன்று இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது – டக்ளஸ் தேவானந்தா!
Saturday, June 18th, 2016
கடந்த ஆட்சிக்காலத்தின் போது ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா எடுத்த பெருமுயற்சியின் பயனாக இந்திய நிதியுதவியுடன் புனரமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கு இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரால் விளையாட்டுத்துறை சார்ந்தோரிடம் உத்தியோகபூர்வமாக கையளித்துவைக்கப்பட்டிருந்தது.
குறித்த விளையாட்டரங்கம் புனரமைக்கப்பட்டு விளையாட்டுத்துறை சார்ந்தோரிடம் கையளிக்கப்பட்டமை தொடர்பாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்த கருத்துக்ககளை முழுமையாக பார்க்க கீழுள்ள இணைப்பை கிளிக் செய்யவும்.
Related posts:
பொலித்தீன் விவகாரம் தொடர்பில் கிராமப்புறங்களையும் திரும்பிப் பாருங்கள் - நாடாளுமன்றில் செயலாளர் நாயக...
‘அருகிலுள்ள பாடசாலை நல்ல பாடசாலை’ என்றால் அத்தகைய வளங்களைக் கொண்ட எத்தனை பாடசாலைகள் வடக்கில் இருக்கி...
வழித்தட அனுமதிக்கான அறவீட்டை மேலும் இரண்டு மாதங்களுக்கு சலுகையாக பெற்றுத்தருமாறும் அமைச்சர் டக்ளஸ் த...
|
|
|


