அறிமுகமானது யூரோ 4 எரிபொருள்!
Monday, July 2nd, 2018
நாட்டின் எரிபொருள் சந்தையில் இன்று முதல் யூரோ 4 என்ற வகை எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளதாக பெற்றோலியத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
ஒக்டெய்ன் 95 பெற்றோல் மற்றும் டீசல் என்பன இன்று முதல் விநியோகிக்கப்படாது என்றும் யூரோ 4 டீசலை பயன்படுத்துவதன் மூலம் அதிக புகை வெளியாவதை கட்டுப்படுத்த முடியும் என்றும் அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.
இந்தநிலையில் யூரோ 4 எரிபொருள் நாட்டின் அனைத்து எரிபொருள் நிலையங்களுக்கும் ஒரு வாரத்துக்குள் விநியோகிக்கப்பட்டு விடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
யாழ்.இந்துவின் மாணவன் பல்கேரியா பயணம்!
அத்தியாவசியமற்ற அரச பணியாளர்கள் நாளை கடமைக்கு சமுகமளிக்க வேண்டாம் – பிரதமர் அறிவிப்பு!
யாழ்.போதனா வைத்தியசாலையில் குருதித் தட்டுப்பாடு - இரத்த தானம் செய்வதற்கு பொதுமக்கள் முன்வர வேண்டுமெ...
|
|
|


