நெல்லைக் கூடிய விலையில் கொள்வனவு செய்ய முயற்சி!

Sunday, July 1st, 2018

பெரும்போக நெல் அறுவடையின் போது நாட்டரிசி  நெல் ஒரு கிலோகிராம் 38 ரூபாய்க்கும் சம்பா அரிசி நெல் ஒரு கிலோகிராம் 42 ரூபாய்க்கும்  கொள்வனவு செய்வதற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்ளவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கமைய இதற்கான  அமைச்சரவைக்கு குழுவின் அனுதிக்கான  பத்திரத்தை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (03) நடைபெறும் அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் சமர்ப்பிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த போகத்தின் போது மெட்ரிக் டொன் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் நெல் கொள்முதல் செய்வதற்கு நெல் சந்தைப்படுத்தும் சபை திட்டமிட்டுள்ளது.

அதற்காக ஒதுக்கீடு செய்யப்படவுள்ள நிதி மில்லியன் 4800 ரூபாயாகும். தயாரித்து வழங்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்ட அமைக்கப்பட்ட பத்திரத்துக்கான அங்கிகாரம்  அமைச்சரவைக் குழுவால்  எதிர்வரும் வாரம் நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106