கராத்தே போட்டியில் சாதித்தது ஜோன்ஸ்!

Friday, June 29th, 2018

வடமாகாணக் கல்வித்திணைக்களம் நடத்திய வடமாகாணப் பாடசாலைகளுக்கு இடையிலான கராத்தே தொடரில் யாழ் சென்.ஜோன்ஸ் கல்லூரிக்குக் கணிசமான பதக்கங்கள் கிடைத்தன.

நெல்லியடி மத்திய கல்லூரியில் அண்மையில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் வி.நிவேதன் 16 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் காட்டாப் போட்டி, குமித்தே போட்டி, குழுக் காட்டா, குழுக் குமித்தே போட்டிகளில் தங்கப் பதக்கங்களையும் எஸ்.திருஸாந் 18 வயதுப் பரிவு ஆண்கள் பிரிவில் காட்டாப் போட்டி, குழுக் காட்டா, குழுக் குமித்தே  போட்டிகளில் தங்கப்பதக்கங்களையும் எ.தனுசன் 20 வயது ஆண்கள் பிரிவில் காட்டாப் போட்டி, குமித்தேப் போட்டி, குழுக் காட்டா, குழுக்குமித்தே போட்டிகளில் தங்கப் பதக்கங்களையும் எஸ்.சரண் கீர்த்தன் 18 வயதுப்பரிவு ஆண்கள் பிரிவில் காட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றினர்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106