சிறுமி றெஜினாவுக்கு நீதி கோரி சுழிபுரத்தில் போராட்டம்!
Thursday, June 28th, 2018
சிறுமி றெஜினாவின் படுகொலைக்கு நீதி வேண்டி சுழிபுரம் சந்தியில் பகுதியில் வீதியை மறித்து மக்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
யாழ். – காரைநகர் சாலையை மறித்து சுழிபுரம் சந்தியில் நடைபெறும் இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக குறித்த பகுரியில் போக்குவரத்துக்கள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.
பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றொர் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் என நூற்றுக்கணக்கானோர் பங்கெடுத்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
Related posts:
பகிடிவதையில் ஈடுபடுபட்டால் 10 வருட சிறை - உயர் கல்வி அமைச்சு!
புலமை பரிசில் பரீட்சை விடைத்தாள்கள் திருத்தும் பணி நாளை ஆரம்பம் - பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!
கலைக்கப்பட்டது பிரித்தானிய நாடாளுமன்றம் –எதிர்வரும் ஜூலை 4 ஆம் திகதி பொதுத் தேர்தல்!
|
|
|






