முதற்கட்டமாக 4800 பட்டதாரிகளுக்கு நியமனம்!
Wednesday, June 27th, 2018
பட்டதாரிகளை அரச சேவையில் உள்வாங்குவதற்கான வேலைத்திட்டடத்தின் கீழ் முதற்கட்டமாக 4 ஆயிரத்து 800 பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.
அரச சேவையில் இணைத்துக்கொள்வதற்காக பட்டதாரிகளுக்கு நடத்தபட்ட நேர்முகத் தேர்வுகளில் 25 புள்ளிகளுக்கு அதிகமாக பெற்றுக்கொண்டவர்களை முதற்கட்டமாக இணைத்துக்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பட்டதாரிகளை இணைத்துக் கொள்ளும் வேலைத்திட்டத்துக்கு 66 ஆயிரம் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன என்றும் அதில் 4 ஆயிரத்து 800 பேர் மாத்திரமே நேர்முகத் தேர்வுகளில் 25 புள்ளிகளுக்கு மேல் பெற்றுக்கொண்டுள்ளனர் என்றும் அமைச்சரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106