நிறைவுக்கு வந்தது அஞ்சல் பணிப்புறக்கணிப்பு !
Tuesday, June 26th, 2018
அஞ்சல் பணியாளர்களால் முன்னெடுக்கப்பட்டுவந்த பணிப்புறக்கணிப்பு பேராட்டம் இன்று தற்காலிகமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய கடந்த 16 நாட்களாக மேற்கொள்ளப்பட்டுவந்த போராட்டம் அடுத்த மாதம் 7ஆம் திகதிவரை தற்காலிகமாக கைவிடப்படுவதாக ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
Related posts:
விதை நெல்லுக்குத் தட்டுப்பாடு !.
கா.பொ.த சாதாரண தர செயன்முறை பரீட்சைகள் ஆரம்பம்!
தூய்மை திட்டத்திற்கான பூரண ஒத்துழைப்புகளை வழங்க தயார் - யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய துணை தூதுவர்...
|
|
|


