யாழ். பல்கலைக்கழகம் இரு பிரிவிலும் சம்பியன்!
Wednesday, June 27th, 2018
யாழ்ப்பாண மாவட்ட மெய்வன்மைச் சங்கம் நடத்திய இளநிலைப் பிரிவினருக்கான தடகளத் தொடரில் ஆண், பெண் என்று இருபால் பிரிவிலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அணி கிண்ணம் வென்றது.
யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் அண்மையில் இந்தப் போட்டிகள் நடைபெற்றன. பெண்கள் பிரிவில் யாழ்ப்பாண பல்கலைக்கழக அணி 116 புள்ளிகள் பெற்று முதலிடம் பெற்றது. சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி 38 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தையும் குருநகர் சென்.ஜேம்ஸ் மகளிர் வித்தியாலயம், நீர்வேலி அத்;தியார் இந்துக் கல்லூரி அணி என்பன 34 புள்ளிகள் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றன.
ஆண்கள் பிரிவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அணி 101 புள்ளிகள் பெற்று முதலாமிடத்தையும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி 59 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தையும் மானிப்பாய் இந்துக் கல்லூரி அணி 51 புள்ளிகள் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றன.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106