யாழ் பல்கலையில் மாணவர்களுக்கு இடையில் மோதல் – இருவர் வைத்தியசாலையில்!
Monday, June 25th, 2018
யாழ்.பல்கலைக்கழக முகாமைத்துவ வணிக பீட இறுதி வருட மாணவர்களுக்கு இடையே இடம்பெற்ற மோதல் காரணமாக 2 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
26 வயதான இரு மாணவர்களே இவ்வாறு காயமடைந்துள்ளனர். இருதரப்பினருக்கு இடையிலான வாய்த்தர்க்கம் மோதலில் முடிவடைந்தமையே இந்த சம்பவத்திற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Related posts:
புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ்.புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலய மாணவர்கள் வரலாற்று சாதனை!
எடப்பாடி பழனிசாமி இராஜினாமா எதிர்வரும் 7 ஆம் திகதி தமிழக முதல்வராக பதவியேற்கின்றார் ஸ்டாலின்!
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள சேவைகள் நாளைமுதல் முன்னெடுப்பு!
|
|
|


