இலங்கை அணித் தலைவர் மாற்றம்!

Saturday, June 23rd, 2018

இலங்கை – மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையே இன்று ஆரம்பமாகவுள்ள பகலிரவு டெஸ்ட் போட்டிக்கு இலங்கை அணிக்கு சுரங்க லக்மால் தலைமை தாங்குகிறார்.

பந்தின் தன்மையை மாற்ற முயற்சித்த குற்றச்சாட்டின் காரணமாக இலங்கை டெஸ்ட் அணித் தலைவர் தினேஸ் சந்திமாலுக்கு மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், Suranga Lakmal தலைமையிலான இலங்கை அணியில்,

Danushka Gunathilaka, Mahela Udawatte, Dhananjaya de Silva, Kusal Mendis, Roshen Silva, Kusal Perera, Niroshan Dickwella, Akila Dananjaya, Kasun Rajitha, Lahiru Kumara ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106