ஓகஸ்ட்டில் இரண்டு இலட்சம் குடும்பங்களுக்கு சமுர்த்தி நிவாரணம்!
Thursday, June 21st, 2018
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல் இரண்டு இலட்சம் குடும்பங்களுக்கு சமுர்த்தி நிவாரணம் வழங்கப்படும் என்று அமைச்சர் பி.ஹரிசன் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
குறித்த வேலைத்திட்டத்தை பிரதேச செயலாளர் பிரிவுகளில் நடைமுறைப்படுத்துவதற்கான குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பி.ஹரிசன் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
பிள்ளையான்கட்டு இந்து மயானத்திற்குள் அத்துமீறிய குடியேற்றங்கள் : நடவடிக்கை எடுக்குமாறு கோரி யாழ். மா...
சுற்றுலா பயணிகளுக்கு தங்குமிட வசதிகளுக்கு ஏற்பாடு!
பதிவு செய்வதற்காக 95 கட்சிகள விண்ணப்பம்!
|
|
|
வல்வெட்டித்துறை பொலிஸார் தாக்கினர் என்று குற்றச்சாட்டு - படுகாயமடைந்துள்ள இருவர் மருத்துவமனையில்!
கலாசார மண்டபத்தின் நோக்கத்திற்கு பாதிப்பு ஏற்பட அனுமதிக்க முடியாது - சபையில் முன்னாள் முதல்லர் யோகேஸ...
பாடசாலையின் பரீட்சை பெறுபேறுகளை உயர்ந்த அனைத்து அதிபர்கள் ஆசிரியர்களும் அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண...


