திட்டமிட்டபடி புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறும்!
Thursday, June 21st, 2018
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என பரப்பப்பட்ட வதந்திகள் பொய்யானவை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் மூன்று இலட்சத்து 25 ஆயிரம் மாணவர்கள் தோற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பாடசாலை செல்லாத மாணவர்களுக்கு சிறப்பு கொடுப்பனவு!
அதிவேக நெடுஞ்சாலைகளில் கடமையில் ஈடுபட்டுள்ள விசேட அதிரடிப் படையினரை பணிகளில் இருந்து நீக்குவது தொடர்...
சபையில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்கள் கால இழுத்தடிப்பின்றி நிறைவேற்றபப்பட வேண்டும் - வலி வடக்கில் ஈ....
|
|
|


