இங்கிலாந்து அணியில் களமிறங்கும் முதல் சகோதரர்கள்!
Thursday, June 21st, 2018
இந்தியா – அவுஸ்திரேலிய அணிக்கிடையிலான 20க்கு 20 தொடரில் இங்கிலாந்து அணியில் சேம் கரன் மற்றும் டொம் கரன் என்ற சகோதரர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.
முன்னர் 1999 ஆம் ஆண்டு சிட்னியில் பென் மற்றும் எடம் ஹொலியோக் சகோதரர்கள் இலங்கை அணிக்கு எதிராக விளையாடி இருந்தனர்.
இந்நிலையில், இந்த நூற்றாண்டில் இங்கிலாந்து அணியில் விளையாடும் முதல் சகோதரர்களாக இவர்கள் இருப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் முதலாவது 20க்கு 20 போட்டி ஆரம்பமாகவுள்ளது.
இயன் மோகன் தலைமையிலான இங்கிலாந்து அணி யில்,
Moeen Ali, Jonathan Bairstow, Jake Ball, Jos Buttler, Sam Curran, Tom Curran, Alex uales, Chris Jordan, Liam Plunkett, Adil Rashid, Joe Root, Jason Roy, ad David Willey ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106