நெடுந்தீவு – வேலணைப் பிரதேச செயலகங்களுக்கு ரூபா 11 மில்லியனில் 5 முக்கிய கருத்திட்டங்கள்!
ஒன்றிணைக்கப்பட்ட கிராம அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் நெடுந்தீவு – வேலணை ஆகிய இரு பிரதேச செயலகங்களுக்கு 11 மில்லியன் ரூபாயில் 5 முக்கிய எண்ணக்கருத்திட்டங்களுக்கு நிதி கிடைத்துள்ளன. இத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்திற்குமான அமைச்சு மேற்கொண்டுள்ளதாக யாழ் மாவட்டச் செயலர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
இதன்பிரகாரம் நெடுந்தீவு இறங்குதுறை கூரை அமைத்தலுக்கு 2 மில்லியனும் நெடுந்தீவு கிழக்கு உள்ளுர் உற்பத்தி விற்பனை நிலையம் அமைக்க 3 மில்லியனும் நெடுந்தீவு மேற்கு விவசாய கிணறு சீரமைக்க 2 மில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதேவேளை வேலணை வண்ணாங்குளம் சீரமைக்க 2 மில்லியனும் வேலணை அம்பிகைநகர் மீனவர் இளைப்பாறு மண்டபம் அமைக்க 2 மில்லியனுமாக இரு பிரதேச செயலகத்திற்கும் 11 மில்லியன் ரூபா அபிவிருத்திக்காக கிடைத்துள்ளது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106