எண்ணிக்கையில் மாற்றமில்லை – பாடவிதானம் தொடர்பில் கல்வி அமைச்சு!
Monday, June 18th, 2018
பாடசாலை பாடங்களின் எண்ணிக்கை குறைக்கப்படாது என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
கல்வியியலாளர்களே பாடவிதானம் தயாரிப்பதாகவும் பாட விதானத்திலிருந்து வரலாறு, மொழி உள்ளிட்ட எந்தவொரு பாடமும் அகற்றப்படாது எனவும் ஊடகங்களுக்கு அவர் தெரிவித்துள்ளார்.
எவரும் போலிப் பிரச்சாரங்களைச் செய்து கல்வியுடன் விளையாடக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
ஜனாதிபதி மைத்திரிகபல சிறிசேன யாழ் விஜயம்: பல நிகழ்வுகளில் பங்கேற்பு!
கொரோனா பரவல் ஓரளவிற்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது – அமைச்சரவையில் புலனாய்வுத்துறை அதிகாரிகள் சுட்டிக்...
தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைக்க தேர்தல் பட்டியல் தகவல்களை கிராம உத்தியோகத்தரிடமிருந்து பெற்றுக்கொள்ள...
|
|
|


