நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் மத்திய நிலையம்!
Sunday, June 17th, 2018
பிராந்திய நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் மத்திய நிலையம் ஒன்றை இலங்கையில் அமைப்பதற்கு அமெரிக்காவின் ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ளது.
நாட்டிற்கு விஜயம் செய்திருந்த அமெரிக்க பசுபிக் அமைப்பைச் சேர்ந்த குழுவினர் இராணுவத் தளபதி லெப்ரினன் ஜென்ரல் மகேஷ் சேனாநாயக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் போது குழுவினர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளனர்.
2020ஆம் ஆண்டளவில் இலங்கை நிலக்கண்ணி வெடியற்ற நாடாக தரமுயர்த்துவதே இதன் நோக்கமாகும்.
Related posts:
விசேட போக்குவரத்து சேவை முன்னெடுக்கப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவிப்பு!
சேதனப்பசளைத் திட்டத்ததால் இவ்வருட இறுதிக்குள் விவசாயிகளுக்கு சிறந்த பெறுபேறுகள் கிடைக்கும் – ஈ.பி.டி...
ஆறுமுகன் தொண்டமானின் நினைவாக விசேட முத்திரை - கடித உறையும் வெளியிடப்பட்டது!
|
|
|


