கண்ணீர் புகை குண்டு வெடித்ததால் 17 பேர் பலி – வெனிசுலாவில் சம்பவம்!
Sunday, June 17th, 2018
வெனிசுலா – கர்காஸ் நகரில் அமைந்துள்ள இரவு விடுதியொன்றில் கண்ணீர் புகை குண்டொன்று வெடித்துள்ளதை தொடர்ந்து அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 8 பேர் 18 வயதுக்கும் குறைந்த சிறுவர்கள் என தெரிவிக்கப்படும் நிலையில் அவர்களில் அநேகமானோர் உயர்கல்வி பிரியாவிடை கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக அங்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
நியூயோர்க்கில் துப்பாக்கிச்சூடு: இருவர் உயிரிழப்பு, டசின் கணக்கானோர் காயம்!
குளிர்காலத்துக்குள் போரை முடிவுக்கு கொண்டு வாருங்கள் - உக்ரைன் ஜனாதிபதி கோரிக்கை!
குஜராத் மாநிலத்தில் வேகமாகப் பரவி வரும் சந்திபுரா வைரஸ்!
|
|
|


