கொழும்பில் பொருளாதார மாநாடு!
Saturday, June 16th, 2018
2018ஆம் ஆண்டுக்கான இலங்கை பொருளாதார மாநாடு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை இலங்கை வர்த்தக சம்மேளனம் ஒழுங்கு செய்துள்ளது.
12 மற்றும் 13ஆம் திகதிகளாக இருநாட்கள் இடம்பெறும் குறித்த மாநாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் அபிவிருத்தி தொடர்பாக கவனம் செலுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழில் கறுப்பு கண்ணாடியின் பின்னிருந்து ஆசிரியைகளை துன்புறுத்தும் கல்விப்புல கறுப்பாடு யார்? - இலங்க...
சமூக ஊடகங்களைக் கையாள்வதற்காக நான்கு பேர் கொண்ட உயர்மட்டக் குழு - ஜனாதிபதி ரணில் நியமித்துள்ளதாக த...
மிக விரைவில் இலங்கையில் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்படும்- பொருளாதார நிபுணர்கள் கடும் எச்சரிக்கை!
|
|
|


