புலோலி இளைஞர் கழக விளையாட்டு விழா நாளை!

Saturday, June 16th, 2018

புலோலி இளைஞர் கழக விளையாட்டு விழாவும் இறுதிப்போட்டி நிகழ்வுகளும் பரிசளிப்பு விழாவும் புலோலி இளைஞர் கழக விளையாட்டு மைதானத்தில் புலோலி இளைஞர் விளையாட்டுக் கழகத் தலைவர் எம்.கிரிசாந் தலைமையில் நாளை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு நடைபெறவுள்ளது.

புலோலி கிரிக்கெட் குழு முன்னாள் தலைவரும் யூ.எஸ்.ஏயில் வசிப்பவருமான காந்தரூபன் கணபதிப்பிள்ளை பிரதமவிருந்தினராகவும் பருத்தித்துறை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன்இ புற்றளை மகாவித்தியாலய அதிபர் கே.குகநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொள்வர்.
பருத்தித்துறை பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் எஸ்.சத்தியன்இ கிராம அலுவலர் ரீ.அரவிந்தராம் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்துகொள்கின்றனர்.

இவ்விழாவிலே க.பொ.த (உயர்தரப்) பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்ற பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மாணவன் எஸ்.துவாரகனும் பாராட்டிக் கௌரவிக்கப்படவுள்ளரெனவும் புலோலி இளைஞர் விளையாட்டுக் கழகம் அறிவித்துள்ளது.

 



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106