கற்கை நெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரல்!

Saturday, June 16th, 2018

தொழில்நுட்பக் கல்லூரியின் 2018 ஆம் ஆண்டிற்கான ஆறு மாத குறுங்கால கற்கைநெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்பிக்க விரும்புவோர் பணிப்பாளர், தொழில்நுட்பவியல் கல்லூரி, யாழ்ப்பாணம் எனும் முகவரிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

விண்ணப்பங்களையும் மேலதிக விபரங்களையும் தொழில்நுட்பவியல் கல்லூரியின் தொழில் வழிகாட்டல் நிலையத்தில் பெற்றுக் கொள்ளலாம். தொலை.இல: 021 221 2403

குறுங்கால கற்கைநெறிகளாவன,

  1. தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பவியலாளர்
  2. கணனி வன்பொருளுக்கான கற்கைநெறி
  3. கணனி வலையமைப்புக்கான கற்கைநெறி
  4. கணினி அளவை உதவியாளர்
  5. மோட்டார் சைக்கிள் பழுதுபார்த்தல் கற்கைநெறி
  6. வீட்டுப்பாவனை மின் உபகரணங்களை திருத்துதல் என்பனவாகும்.


Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106