உலகின் அமைதிக்கு நம்பிக்கை ஒளி : அணுவாயுதத்தை கைவிடுகிறது வடகொரியா!
Thursday, June 14th, 2018
2020 ஆம் ஆண்டு இறுதிக்குள் வடகொரியா தமது அணுவாயுதத்தை முற்றாக அழித்துவிடும் என நம்புவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்க ராஜாங்க பாதுகாப்பு செயலாளர் மைக் பெம்பியோ இதனைத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் வடகொரிய தலைவர்களுக்கு இடையிலான வரலாற்று சந்திப்பினைத் தொடர்ந்து அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Related posts:
புயலில் சிக்கி குழந்தைகள் உள்ளிட்ட 49 சுற்றுலா பயணிகள் மாயம்!
போர்க் குற்றங்கள் தொடர்பில் தாம் கைது செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டமைக்கு இஸ்ரேல் பிரதமர் பெ...
டொலருக்கு பதில் வேறு ஒரு புதிய கரன்ஸியை உருவாக்கினால் 100 சதவீத வரி விதிப்பை எதிர்நோக்க நேரிடும் - ப...
|
|
|


