இலங்கையில் எலி காய்ச்சல் பாதிப்பு தீவிரம்!
Tuesday, June 12th, 2018
நாட்டில் எலி காய்ச்சல் பாதிப்பு தீவிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் இதுவரை காலப்பகுதியில் 1,574 பேர் எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோய் தொற்றுக்குள்ளாகிய விலங்குகளின் சிறுநீர் மூலம் எலி காய்ச்சல் பரவுகிறது. பருவமழை தொடங்கியுள்ளதால், எலி காய்ச்சல் பாதிப்பு தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில், குறித்த நோய் தொடர்பில் பொதுமக்கள் சுகாதாரத்துடன், பாதுகாப்பாக இருக்குமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நாடு முழுவதும் நடமாடும் பொலிஸ் பிரிவு.!
நாட்டின் அபிவிருத்தி பணிகளுக்கு தென்கொரியா உதவி!
1987 - 1990 களிலும் 10 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டனர் - ITJP தரவுத...
|
|
|


