T-20  தொடர்:  தரப்படுத்தலில் முன்னேறிய பூனம் யாதவ் !

Wednesday, June 13th, 2018

ஆசிய கிண்ண மகளிர் 20க்கு20 கிரிக்கட் தொடரில் சிறப்பாக செயற்பட்டிருந்த இந்திய அணியின் பந்துவீச்சாளர் பூனம் யாதவ், சர்வதேச கிரிக்கட் பேரவையின் 20க்கு20 தரப்படுத்தலில் முன்னேற்றம் கண்டுள்ளார்.

இந்த தொடரில் அவர் 9.14 என்ற சராசரியின் அடிப்படையில் 7 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

இந்தநிலையில் அவர் தற்போது தரப்படுத்தல் பட்டியலில் 3 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் மேகன் ஸ்கட் மற்றும் நியுசிலாந்தின் லே கெஸ்பெரக் ஆகியோர் முறையே முதலாம் மற்றும் இரண்டாம் இடங்களில் உள்ளனர்.

மேற்கிந்திய தீவுகளின் ஹெய்லே மெத்தீவ்ஸ் நான்காம் இடத்திலும், பாகிஸ்தானின் அனாம் அமீன் 5 ஆம் இடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளனர்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106