ஆவணத்தை விரைவில் பூர்த்தி செய்யுங்கள் – தேர்தல்கள் செயலகம் அறிவிப்பு!

Tuesday, June 12th, 2018

வாக்காளர் பட்டியலை தயாரிப்பதற்குரிய ஆவணத்தை விரைவாகப் பூர்த்தி செய்து, கிராம சேவை அலுவலர்களிடம் ஒப்படைக்குமாறு தேர்தல்கள் செயலகம் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
கிராம சேவை அலுவலர்கள் தற்போது வாக்காளர் பட்டியலை தயாரிப்பதற்கான படிவங்களை வீடுகளுக்கு விநியோகித்து வருகின்றனர். இந்தப் பணி 90 சதவீதம் நிறைவடைந்திருப்பதாகவும் தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

Related posts:

நெடுந்தீவுப் பகுதியில் கைது செய்யப்பட்ட ஒன்பது இந்திய மீனவர்களுக்கும் மே -3 வரை விளக்க மறியல் 
எல்லைதாண்டிய கடற்றொழிலை தடுத்து நிறுத்துமாறு கோரி வடமராட்சி மீனவர்கள் மெளன கவனயீர்பு போராட்டம் - அமை...
முதலாம் தரத்திற்கு மாணவர்களை உள்வாங்குவதற்கான சுற்றறிக்கை வெளியானது - சிற்றுண்டிச்சாலைகளில் வழங்கப்...