அமைதியான நாடுகளின் பட்டியல் இலங்கை முன்னேற்றம்!
Friday, June 8th, 2018
சர்வதேச அமைதியான நாடுகளின் பட்டியலில் இலங்கை மேலும் முன்னேறியுள்ளது.
சர்வதேச சமூகத்தின் மத்தியில் இலங்கை பலம் மிக்க நன்மதிப்பை கட்டியெழுப்பியுள்ளதாக 2018ம் ஆண்டுக்கான பூகோள சமாதான சுட்டி தெரிவித்துள்ளது. கடந்த வருடத்தை விட 5 இடங்கள் முன்னேறியுள்ளது.
அவுஸ்திரேலிய நிபுணர்கள் குழுவினர் 163 நாடுகளின் அரசியல், சமூக, பொருளாதார நிலையை அடிப்படையாக வைத்து பூகோள சமாதான சுட்டியை தயாரித்துள்ளனர்.
இவ்வருட பட்டியலில் முதலிடத்தை ஐஸ்லாந்தும் இறுதி இடத்தில் சிரியாவும் பெயரிடப்பட்டுள்ளது. பட்டியலில் 67ஆவது இடத்தில் இலங்கை காணப்படுகிறது.
தெற்காசியாவின் அமைதியான நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாம் இடத்தையும் பூட்டான் முதலிடத்திலும் காணப்படுகிறது.
இதேவேளை பட்டியலில் இந்தியா 137ஆவது இடத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106