கட்டாய பாடமாகிறது சுகாதாரம் : அமைச்சரவை அனுமதி
Wednesday, June 6th, 2018
கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் சுகாதார பாடத்தினை கட்டாயமான பாடமாக அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த அனுமதியானது அமைச்சரவையில் வழங்கப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் வைத்து அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
Related posts:
செனகல் பாதுகாப்பு ஆலோசகர்- பாதுகாப்பு செயலாளர் சந்திப்பு!
யாழில் உரிமை கோரப்படாத தனியார் காணிகளில் புதிய குடியேற்றத்திட்டம் அமைப்பு!
விரைவில் அலுகோசு பதவிக்கான நேர்முகப் பரீட்சை!
|
|
|


