டிரம்ப் – கிம் ஜோங் உன்  சந்திப்புக்கான நேரம் அறிவிப்பு!

Tuesday, June 5th, 2018

வட கொரியா அதிபரை சிங்கப்பூரில் ஜூன் 12ல் சந்தித்துப் பேசுவதற்கான நேரம் அறிவிக்கப்பட்டது.

அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகை ஓவல் அலுவலகத்தில் அமெரிக்க அரசு பிரதிநிதிகளை வட கொரிய துாதர்கள் சந்தித்து பேசினர். அப்போது அதிபர் டிரம்ப், கிம்ஜோங் உன் ர் ஜூன் 12-ல் சந்தித்து பேசுவதற்கான பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து ஆலோசித்தனர்.

இந்த ஆலோசனைக்கு பின்னர் அதிபர் டிரம்ப் மேலும் கூறியது, வட கொரிய துாதர் கிம் யங் சோலுடனான சந்திப்பு மிகவும் சிறந்த நிகழ்வாக அமைந்திருந்தது. சிங்கப்பூரில் ஜூன் 12ல் நடைபெறவுள்ள வடகொரியா அதிபருடன் பேச்சுவார்த்தையில் நிச்சயம் பங்கேற்போம்.

இரு நாட்டு உறவுகளையும் பலப்படுத்த இந்த சந்திப்பு நல்ல துவக்கமாக இருக்கும் என்றார் இந்நிலையில் ஜூன் 12-ம் தேதி இரு நாட்டு அதிபர்கள் இடையேயான சந்திப்பு சிங்கப்பூரில் வருகிற 12-ம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106