வடகொரியா செல்லும் சிரிய ஜனாதிபதி!
Monday, June 4th, 2018
சிரியா ஜனாதிபதி பசார் அல் அசாத் வடகொரியாவிற்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளார்.
சிரியாவிற்கான வடகொரியாவின் புதிய தூதுவரை சந்தித்ததன் பின்னர் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
வடகொரியா ஜனாதிபதியின் சிறந்த தலைமைத்துவம் காரணமாக கொரிய தீபகற்பத்தில் இடம்பெற்ற சிறந்த விடயங்களை உலகம் வரவேற்பதாகவும் சிரியா ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
முடிசூட்டிக்கொள்ள அவகாசம் கேட்டு ஆச்சரியமூட்டியுள்ள தாய்லாந்து பட்டத்து இளவரசர்!
டொனால்ட் ட்ரம்ப்பை கொலை செய்வதற்கு ஈரான் சதித்திட்டமாம் - அமெரிக்க தேசியப் பாதுகாப்பு அதிகாரிகள் தகவ...
உலகின் "புற்றுநோய் நாடு" இஸ்ரேல்" - பாகிஸ்தான் அமைச்சர் கடும் குற்றச்சாட்டு
|
|
|


