வானிலையில் மாற்றம்!
Friday, June 1st, 2018
தற்போதைய வானிலையில் இன்றிலிருந்து சிறிய மாற்றம் ஏற்படுமென வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
அதன்படி நாட்டின் தென்மேற்குப் பகுதியில் இன்று முதல் மழை வீழ்ச்சி சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை அதவதானம் நிலையம் தெரிவித்துள்ளது.
அந்தவகையல் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் விட்டு விட்டு மழை பெய்யக் கூடும் எனவும் கண்டி மாத்தளை, பதுளை, நுவரெலியா, இரத்தினபுரி, கேகாலை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் அவ்வப்போது மாணித்தியாலத்துக்கு 50 தொடக்கம் 60 கிலோ மீற்றர் வரையான பலத்த காற்று வீசும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் மேல், வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் மணித்தியாலத்துக்கு 50 கீ.மி. வரையான ஓரளவு பலத்த காற்று வீசுமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Related posts:
வற் வரி சம்பந்தமாக புதிய தீர்மானம்!
பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளின் விதிமுறைகளை கடுமையாக்க நடவடிக்கை -இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்...
தென்மேற்கு பருவப் பெயர்ச்சி - இன்றும் பல இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெற்யும் - மக்களுக்கு வ...
|
|
|
அதிகரித்துவரும் குற்றச் செயல்களுக்கு விரைவில் முற்றுப்புள்ளி - ஜனாதிபதியிடம் நீதிபதி இளஞ்செழியன் உற...
இந்திய தனியார் துறையினருக்கு இலங்கையில் முதலிடுவதற்கு வாய்ப்பு - இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட...
பொருளாதாரத்தை கட்டியெழுப்பி நாட்டை ஸ்திரப்படுத்த ஜனாதிபதி ரணிலுக்கு மீண்டுமொரு சந்தர்ப்பம் வழங்கப்பட...


